விவாகரத்து கேட்ட கணவனிடம் மனைவி வைத்த வித்தியாசமான கோரிக்கை..!

Loading… கணவன் மனைவிக்கு இடையில் விரிசல் ஏற்பட்டு விவாகரத்து வரை செல்வதற்கு காரணம் அவர்களுக்குள் புரிதல் என்பது இல்லாமல் இருப்பதால் மட்டுமே. இந்தக் குறும்படத்தில், கணவன் இன்னொரு பெண்ணின் மீது ஆசைப்படுகிறார். அதனால், தனது மனைவியை விவாகரத்து செய்ய நினைத்து அதை மனைவியிடம் கூறுகிறார். அதற்கு மனைவி கணவனிடம் ஒரு கோரிக்கை வைக்கிறார். அந்த கோரிக்கையானது, ஒரு மாத காலத்திற்கு தன்னை திருமணம் செய்த தருணத்தில் தன் மீது எப்படி பாசமாக இருந்தீர்களோ அதே போல் இருக்க … Continue reading விவாகரத்து கேட்ட கணவனிடம் மனைவி வைத்த வித்தியாசமான கோரிக்கை..!